Bible Language

Psalms 107:26 (AKJV) American King James Version

Versions

TOV   அவர்கள் ஆகாயத்தில் ஏறி, ஆழங்களில் இறங்குகிறார்கள், அவர்கள் ஆத்துமா கிலேசத்தினால் கரைந்துபோகிறது.
IRVTA   அவர்கள் வானத்தில் ஏறி,
ஆழங்களில் இறங்குகிறார்கள்,
அவர்களுடைய ஆத்துமா துன்பத்தினால் கரைந்துபோகிறது.
ERVTA   அலைகள் அவர்களை வானத்திற்கு நேராகத் தூக்கி, மீண்டும் கீழே விழச் செய்தது. மனிதர்கள் தங்கள் தைரியத்தை இழக்கும்படி ஆபத்தாக புயல் வீசிற்று.
RCTA   வானமட்டும் மேலே வீசப்பட்டனர், பாதாளமட்டும் கீழே எறியப்பட்டனர்: அவர்கள் உள்ளமோ துன்ப நிலையைக் கண்டுத் தளர்வுற்றது.
ECTA   அவர்கள் வானமட்டும் மேலே வீசப்பட்டனர்; பாதாளமட்டும் கீழே தள்ளப்பட்டனர்; அவர்கள் உள்ளமோ இக்கட்டால் நிலைகுலைந்தது.