Bible Language

Psalms 107:27 (AKJV) American King James Version

Versions

TOV   வெறித்தவனைப்போல் அலைந்து தடுமாறுகிறார்கள்; அவர்களுடைய ஞானமெல்லாம் முழுகிப்போகிறது.
IRVTA   குடித்துவெறித்தவனைப்போல் அலைந்து தடுமாறுகிறார்கள்;
அவர்களுடைய ஞானமெல்லாம் முழுகிப்போகிறது.
ERVTA   அவர்கள் நிலைதளர்ந்து குடிவெறியர்களைப் போல வீழ்ந்தார்கள். மாலுமிகளாகிய இவர்களுடைய திறமை வீணாய்போயிற்று.
RCTA   குடியரைப் போல் தள்ளாடினர், தடுமாறினர்: அவர்கள் திறமையெல்லாம் மறைந்து போயிற்று.
ECTA   குடிவெறியரைப் போல் அவர்கள் தள்ளாடித் தடுமாறினர்; அவர்களின் திறனெல்லாம் பயனற்றுப் போயிற்று.