Bible Language

Psalms 145:16 (AKJV) American King James Version

Versions

TOV   நீர் உமது கையைத் திறந்து, சகல பிராணிகளின் வாஞ்சையையும் திருப்தியாக்குகிறீர்.
IRVTA   நீர் உமது கையைத் திறந்து,
எல்லா உயிர்களின் வாஞ்சையையும் திருப்தியாக்குகிறீர்.
ERVTA   கர்த்தாவே, நீர் உமது கைகளைத் திறந்து, ஒவ்வொரு உயிரினத்திற்கும் தேவையான எல்லாவற்றையும் கொடுக்கிறீர்.
RCTA   உமது கையைத் திறந்து விடுகிறீர்: உயிருள்ள எதையும் உம் இரக்கத்தினால் நிரப்புகிறீர்.
ECTA   நீர் உமது கையைத் திறந்து எல்லா உயிரினங்களின் விருப்பத்தையும் நிறைவேற்றுகின்றீர்.