Bible Language

Psalms 18:45 (AKJV) American King James Version

Versions

TOV   அந்நியர் மனமடிந்து, தங்கள் அரண்களிலிருந்து தத்தளிப்பாய்ப் புறப்படுகிறார்கள்.
IRVTA   அந்நியர் மனமடிந்து, தங்களுடைய அரண்களிலிருந்து தத்தளிப்பாகப் புறப்படுகிறார்கள்.
ERVTA   அவர்கள் தைரியமிழந்து தங்கள் மறைவிடங்களிலிருந்து நடுங்கிக்கொண்டே வெளிவருவார்கள்.
RCTA   அந்நியர் வந்து எனக்கு இச்சகம் பேசினர். வேற்றினத்தார் வலிவிழந்தனர்: அச்சத்தோடு தங்கள் கோட்டைகளினின்று வெளியேறினர்.
ECTA   வேற்று நாட்டவர் உள்ளம் தளர்ந்தனர்; தம் அரண்களிலிருந்து நடுங்கிக் கொண்டு வெளியே வந்தனர்.