Bible Language

Psalms 47:6 (AKJV) American King James Version

Versions

TOV   தேவனைப் போற்றிப் பாடுங்கள், பாடுங்கள்; நம்முடைய ராஜாவைப் போற்றிப் பாடுங்கள், பாடுங்கள்.
IRVTA   தேவனைப் போற்றிப் பாடுங்கள், பாடுங்கள்;
நம்முடைய ராஜாவைப் போற்றிப் பாடுங்கள், பாடுங்கள்.
ERVTA   தேவனைத் துதித்துப் பாடுங்கள், துதித்துப் பாடுங்கள். நம் அரசரைத் துதித்துப் பாடுங்கள், துதித்துப் பாடுங்கள்.
RCTA   பாடுங்கள், இறைவனுக்குப் புகழ் பாடுங்கள்; பாடுங்கள், நம் வேந்தனுக்குப் புகழ் பாடுங்கள்.
ECTA   பாடுங்கள்; கடவுளுக்குப் புகழ் பாடுங்கள்; பாடுங்கள், நம் அரசருக்குப் புகழ் பாடுங்கள்.