Bible Language

Psalms 50:4 (AKJV) American King James Version

Versions

TOV   அவர் தம்முடைய ஜனத்தை நியாயந்தீர்க்க உயர இருக்கும் வானங்களையும் பூமியையும் கூப்பிடுவார்.
IRVTA   அவர் தம்முடைய மக்களை நியாயந்தீர்க்க
உயர இருக்கும் வானங்களையும் பூமியையும் கூப்பிடுவார்.
ERVTA   தமது ஜனங்களை நியாயந்தீர்ப்பதற்கு நமது தேவன் பூமியையும் வானத்தையும் அழைக்கிறார்.
RCTA   மேலுள்ள வானங்களையும் இப்பூவுலகையும் அழைக்கின்றார்: தம் மக்களுக்குத் தீர்ப்பு வழங்க அழைகின்றார்.
ECTA   உயர் வானங்களையும் பூவுலகையும் அவர் அழைத்து, தம் மக்களுக்குத் தீர்ப்பு வழங்குகின்றார்.