Bible Language

Psalms 73:14 (AKJV) American King James Version

Versions

TOV   நாள்தோறும் நான் வாதிக்கப்பட்டும், காலைதோறும் தண்டிக்கப்பட்டும் இருக்கிறேன்.
IRVTA   நாள்தோறும் நான் வாதிக்கப்பட்டும்,
காலைதோறும் தண்டிக்கப்பட்டும் இருக்கிறேன்.
ERVTA   தேவனே, நான் நாள் முழுவதும் துன்புறுகிறேன், ஒவ்வொரு நாள் காலையிலும் நீர் என்னைத் தண்டிக்கிறீர்.
RCTA   ஏனெனில், எந்நாளும் நான் வேதனையுறுகிறேன் நாடோறும் துன்பத்திற்குள்ளாகிறேன்.
ECTA   நாள்தோறும் நான் வதைக்கப்படுகின்றேன்; காலைதோறும் கண்டிப்புக்கு ஆளாகின்றேன்.