Bible Language

Psalms 73:19 (AKJV) American King James Version

Versions

TOV   அவர்கள் ஒரு நிமிஷத்தில் எவ்வளவு பாழாய்ப்போகிறார்கள்! பயங்கரங்களால் அழிந்து நிர்மூலமாகிறார்கள்.
IRVTA   அவர்கள் ஒரு நிமிடத்தில் எவ்வளவு பாழாகிப்போகிறார்கள்!
பயங்கரங்களால் அழிந்து ஒன்றுமில்லாமல் போகிறார்கள்.
ERVTA   தொல்லைகள் திடீரென நேரும், அப்போது அப்பெருமைக்காரர்கள் அழிந்துவிடுவார்கள். கொடியக் காரியங்கள் அவர்களுக்கு நேரிடும், அப்போது அவர்கள் அழிந்துப்போவார்கள்.
RCTA   எவ்வளவு விரைவாக அவர்கள் விழுந்தொழிந்தனர்! பேரச்சத்துக்குள்ளாகி அவர்கள் எடுபட்டு மறைந்தனர்!
ECTA   அவர்கள் எவ்வளவு விரைவில் ஒழிந்து போகிறார்கள்! அவர்கள் திகில் பிடித்தவர்களாய் அடியோடு அழிந்து போகிறார்கள்!