Bible Language

Psalms 78:11 (AKJV) American King James Version

Versions

TOV   அவருடைய செயல்களையும், அவர் தங்களுக்குக் காண்பித்த அதிசயங்களையும் மறந்தார்கள்.
IRVTA   அவருடைய செயல்களையும்,
அவர் தங்களுக்குக் காண்பித்த அதிசயங்களையும் மறந்தார்கள்.
ERVTA   தேவன் செய்த பெரிய காரியங்களை எப் பிராயீமின் மனிதர்கள் மறந்துவிட்டார்கள். அவர் காட்டிய அற்புதமான காரியங்களை அவர்கள் மறந்துப்போனார்கள்.
RCTA   அவருடைய செயல்களை அவர்கள் மறந்தனர். தங்கள் கண்முன் அவர் செய்த வியத்தகு செயல்களை அவர்கள் மறந்தனர்.
ECTA   அவர்தம் செயல்களையும் அவர் ஆற்றிய அருஞ்செயல்களையும் அவர்கள் மறந்தனர்.