Bible Language

Psalms 78:30 (AKJV) American King James Version

Versions

TOV   அவர்கள் தங்கள் இச்சையை வெறுக்கவில்லை; அவர்களுடைய போஜனம் அவர்கள் வாயில் இருக்கும்போதே.
IRVTA   அவர்கள் தங்களுடைய ஆசையை வெறுக்கவில்லை;
அவர்களுடைய உணவு அவர்களுடைய வாயில் இருக்கும்போதே.
ERVTA   அவர்கள் தங்கள் பசியை அடக்கிக்கொள்ளவில்லை. எனவே அவர்கள் பறவைகளின் இரத் தம் வடிந்து போகும்வரை காத்திராது அக்காடைகளை உண்டார்கள்.
RCTA   ஆனால் அவர்கள் விருப்பம் முற்றிலும் நிறைவேறு முன்பே, அவர்கள் உண்டது வயிற்றில் இறங்கு முன்பே,
ECTA   அவர்களது பெருந்தீனி வேட்கை தணியுமுன்பே, அவர்கள் வாயிலில் உணவு இருக்கும் பொழுதே,