Bible Language

Psalms 78:64 (AKJV) American King James Version

Versions

TOV   அவர்களுடைய ஆசாரியர்கள் பட்டயத்தால் விழுந்தார்கள், அவர்களுடைய விதவைகள் அழவில்லை.
IRVTA   அவர்களுடைய ஆசாரியர்கள் வாளால் விழுந்தார்கள்,
அவர்களுடைய விதவைகள் அழவில்லை.
ERVTA   ஆசாரியர்கள் கொல்லப்பட்டார்கள். ஆனால் அவர்களின் விதவைகள் அவர்களுக்காக அழவில்லை.
RCTA   அவர்களுடைய குருக்கள் வாளால் வீழ்த்தப்பட்டனர்: அவர்களுடைய விதவைகளும் ஒப்பாரி வைக்கவில்லை.
ECTA   அவர்களுடைய குருக்கள் வாளால் வீழ்த்தப்பட்டனர்; அவர்களுடைய கைம்பெண்டிர்க்கு ஒப்பாரி வைக்க வழியில்லை.