Bible Language

Psalms 83:12 (AKJV) American King James Version

Versions

TOV   தேவனுடைய வாசஸ்தலங்களை எங்களுக்குச் சுதந்தரமாக நாங்கள் கட்டிக்கொள்வோம் என்று சொல்லுகிறார்களே.
IRVTA   தேவனுடைய வாசஸ்தலங்களை எங்களுக்குச் சுதந்தரமாக நாங்கள் கட்டிக்கொள்வோம் என்று சொல்லுகிறார்களே.
ERVTA   தேவனே, அந்த ஜனங்கள் உமது தேசத்தை விட்டுப் போகும்படியாக எங்களை வற்புறுத்த விரும்பினார்கள்!
RCTA   இறைவனுக்குச் சொந்தமான செழுமை மிக்க நாடுகளை கைப்பற்றிக் கொள்வோம்' என்று அந்தத் தலைவர்கள் கூறினர்.
ECTA   ஏனெனில், 'கடவுளின் மேய்ச்சல் நிலத்தை நமக்கு உரிமையாக்கிக் கொள்வோம்' என்று அவர்கள் கூறினார்கள்.