Bible Language

Revelation 3:11 (AKJV) American King James Version

Versions

TOV   இதோ, சீக்கிரமாய் வருகிறேன்; ஒருவனும் உன் கிரீடத்தை எடுத்துக்கொள்ளாதபடிக்கு உனக்குள்ளதைப் பற்றிக்கொண்டிரு.
IRVTA   இதோ, சீக்கிரமாக வருகிறேன்; யாரும் உன் கிரீடத்தை எடுத்துக்கொள்ளாதபடி நான் உனக்குச் சொன்னதையெல்லாம் செய்துகொண்டு இரு.
ERVTA   நான் விரைவில் வருகிறேன். இப்பொழுது உள்ள வழியில் தொடர்ந்து செல்லுங்கள். அப் பொழுது எவராலும் உங்கள் கீரீடத்தை எடுத்துக் கொள்ள முடியாது.
RCTA   விரைவாகவே வருகிறேன். உனக்குரிய வெற்றி வாகையை வேறு எவனும் பறித்துக்கொள்ளாபடி, நீ பெற்றுக்கொண்ட போதகத்தில் நிலைத்திரு.
ECTA   இதோ, விரைவில் வருகிறேன். உனக்குரிய மணிமுடியை வேறு யாரும் பறித்துக்கொள்ளாதபடி பார்த்துக் கொள். நீ பெற்றுக்கொண்டதை உறுதியாகப் பற்றிக்கொள்.