Bible Language

Revelation 8:6 (AKJV) American King James Version

Versions

TOV   அப்பொழுது, ஏழு எக்காளங்களையுடைய ஏழு தூதர்கள் எக்காளம் ஊதுகிறதற்குத் தங்களை ஆயத்தப்படுத்தினார்கள்.
IRVTA   {எக்காளங்கள்} PS அப்பொழுது, ஏழு எக்காளங்களை வைத்திருந்த ஏழு தூதர்கள் எக்காளம் ஊதுகிறதற்குத் தங்களை ஆயத்தப்படுத்தினார்கள்.
ERVTA   பிறகு ஏழு தூதர்களும் தம் ஏழு எக்காளங்களையும் ஊதத் தயாரானார்கள்.
RCTA   அப்போது ஏழு எக்காளங்களை ஏந்தியிருந்த ஏழு வானதூதர்களும் அவற்றை ஊதத் தயாராயினர்.
ECTA   அப்பொழுது ஏழு எக்காளங்களைக் கொண்டிருந்த ஏழு வானதூதர்களும் அவற்றை முழக்க ஆயத்தமானார்கள்.