Bible Language

Romans 11:26 (AKJV) American King James Version

Versions

TOV   இந்தப்பிரகாரம் இஸ்ரவேலரெல்லாரும் இரட்சிக்கப்படுவார்கள். மீட்கிறவர் சீயோனிலிருந்து வந்து, அவபக்தியை யாக்கோபைவிட்டு விலக்குவார் என்றும்;
IRVTA   இப்படியே இஸ்ரவேல் மக்கள் அனைவரும் இரட்சிக்கப்படுவார்கள்.
“மீட்கிறவர் சீயோனிலிருந்து வந்து,
அவபக்தியை யாக்கோபைவிட்டு நீக்குவார் என்றும்;
ERVTA   இவ்வாறு இஸ்ரவேலர்கள் அனைவரும் காப்பாற்றப்படுவர். மீட்பர் சீயோனிலிருந்து வருவார். யாக்கோபின் குடும்பத்திலிருந்து தீமைகளை அகற்றுவார்.
RCTA   இந்தத் திட்டம் நிறைவேறிய பின்னரே இஸ்ராயேல் இனம் மீட்கப்படும்; அதற்கொப்பவே மறை நூலிலும்: 'விடுதலை அளிப்பவர் சீயோனிலிருந்து வருவார், யாக்கோபின் குலத்திலிருந்து இறைப்பற்றின்மை அனைத்தையும் போக்கிவிடுவார்;
ECTA   பின்னர், இஸ்ரயேல் இனம் முழுவதும் மீட்கப்படும்;