Bible Language

Song of Solomon 2 (AKJV) American King James Version

Versions

TOV   நான் சாரோனின் ரோஜாவும், பள்ளத்தாக்குகளின் லீலிபுஷ்பமுமாயிருக்கிறேன்.
IRVTA   நான் சாரோனின் * சாரோன் ஒரு இடத்தின் பெயர். இஸ்ரவேல் தேசத்தின் மத்திய தரைக்கடல் (ஏசாயா. 35:2, 65:10). இது சமபூமி. இங்கே கிச்சிலி மரங்கள் அடர்த்தியாக இருந்தன. ரோஜாவும், பள்ளத்தாக்குகளின் லீலிமலராக இருக்கிறேன். PEPS மணவாளன்
ERVTA   நான் சரோனில் பூத்த ரோஜா.பள்ளத்தாக்குகளில் மலர்ந்த லீலிபுஷ்பம்!
RCTA   சாரோனில் பூத்த மலர் நான், பள்ளத்தாக்குகளில் தோன்றிய லீலிமலர்.
ECTA   சாரோன் சமவெளியில் உள்ள காட்டு மலர் நான்; பள்ளத்தாக்குகளில் காணும் லீலிமலர்.