Bible Language

Song of Solomon 7:2 (AKJV) American King James Version

Versions

TOV   உன் நாபி திராட்சரசம் நிறைந்த வட்டக்கலசம்போலிருக்கிறது; உன் வயிறு லீலிபுஷ்பங்கள் சூழ்ந்த கோதுமை அம்பாரம்போலிருக்கிறது.
IRVTA   உன் தொப்புள் திராட்சைரசம் நிறைந்த வட்டவடிவக் கிண்ணம்போல் இருக்கிறது;
உன் வயிறு லீலிமலர்கள் சூழ்ந்த கோதுமைக் குவியல்போல் இருக்கிறது.
ERVTA   உன் தொப்புள் திராட்சைரசம் நிறைந்த வட்டமான கிண்ணம்போல உள்ளது. உன் வயிறானது லீலிமலர்கள் சூழ்ந்த கோதுமைக்குவியல் போன்றுள்ளது.
RCTA   உன் கொப்பூழ் கலப்பு இரசம் குறையாதிருக்கும் கடைந்தெடுத்த கலசம் போன்றது; உன் வயிறு லீலிகள் சூழ்ந்திருக்கும் கோதுமை மணியின் குவியலை ஒக்கும்.
ECTA   உன் கொப்பூழ் வட்டவடிவக் கலம்; அதில் மதுக் கலவைக்குக் குறைவே இல்லை; உன் வயிறு கோதுமை மணியின் குவியல்; லீலிகள் அதை வேலியிட்டுள்ளன.