Bible Language

1 Chronicles 13:12 (ASV) American Standard Version

Versions

TOV   அன்றையதினம் தேவனுக்குப் பயந்து: தேவனுடைய பெட்டியை நான் என்னிடத்துக்குக் கொண்டுவருவது எப்படியென்று சொல்லி,
ERVTA   தாவீது அன்று தேவனுக்குப் பயந்தான். தாவீது, "தேவனுடைய உடன்படிக்கைப் பெட்டியை இங்கு என்னிடம் என்னால் கொண்டுவர முடியாது!" என்றான்.