Bible Language

1 Chronicles 24:2 (ASV) American Standard Version

Versions

TOV   நாதாபும், அபியூவும் குமாரர் இல்லாமல் தங்கள் தகப்பனுக்கு முன்னே மரித்தபடியினால், எலெயாசாரும் இத்தாமாரும் ஆசாரிய ஊழியம் செய்தார்கள்.
ERVTA   ஆனால் நாதாபும், அபியூவும் தந்தைக்கு முன்னரே செத்துவிட்டனர். அவர்களுக்கு மகன்களும் இல்லை. எனவே எலெயாசாரும்Ԕஇத்தாமரும் ஆசாரியர்களாக தொண்டாற்றினார்கள்.