Bible Language

1 Kings 1:31 (ASV) American Standard Version

Versions

TOV   அப்பொழுது பத்சேபாள் தரைமட்டும் குனிந்து ராஜாவை வணங்கி, என் ஆண்டவனாகிய தாவீது ராஜா என்றைக்கும் வாழ்க என்றாள்.
ERVTA   பிறகு பத்சேபாள் தரையில் குனிந்து அரசனை வணங்கினாள். அவள், "தாவீது அரசன் நீண்டகாலம் வாழ்வாராக!" என்று வாழ்த்தினாள்.