Bible Language

1 Samuel 19:6 (ASV) American Standard Version

Versions

TOV   சவுல் யோனத்தானுடைய சொல்லைக்கேட்டு: அவன் கொலை செய்யப்படுவதில்லை என்று கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு ஆணையிட்டான்.
ERVTA   யோனத்தான் சொல்வதை சவுல் கேட்டு, "கர்த்தர் ஜீவிப்பது உண்மை, தாவீது கொல்லப்படமாட்டான்" என்றான்.