Versions
TOV அவள் இவர்களை நோக்கி: உங்களை என்னிடத்தில் அனுப்பினவருக்கு நீங்கள் சொல்லவேண்டியது என்னவென்றால்: இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் உரைக்கிறதாவது,
IRVTA அவள் இவர்களை நோக்கி: உங்களை என்னிடம் அனுப்பினவருக்கு நீங்கள் சொல்லவேண்டியது என்னவென்றால்: இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவா உரைக்கிறதாவது,
ERVTA உல்தாள் அவர்களிடம், "இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் கூறுவது இதுதான்: "அரசனான யோசியாவிடம் கூறுங்கள்.
RCTA ஒல்தாள் அவர்களை நோக்கி, "இஸ்ராயேலின் கடவுளாகிய ஆண்டவர் சொல்லுகிறதாவது: 'என்னிடம் உங்களை அனுப்பினவனுக்குச் சொல்லுங்கள்: ஆண்டவர் சொல்லுகிறதாவது:
ECTA அவர் அவர்களை நோக்கி, "இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் கூறுவது இதுவே; என்னிடம் உங்களை அனுப்பியவரிடம் நீங்கள் சொல்லுங்கள்;