Bible Language

2 Kings 2:18 (ASV) American Standard Version

Versions

TOV   எரிகோவிலிருந்த அவனிடத்திற்குத் திரும்பிவந்தபோது, அவன் இவர்களைப் பார்த்து: போகவேண்டாம் என்று நான் உங்களுக்குச் சொல்லவில்லையா என்றான்.
ERVTA   எனவே அந்த ஆட்கள் எலிசா தங்கியிருந்த எரி கோவிற்குச் சென்றார்கள். அவர்கள் எலிசாவிடம் தங்களால் எலியாவைக் கண்டுபிடிக்க முடிய வில்லை என்றார்கள். எலிசா அவர்களிடம், "நான் உங்களிடம் போகவேண்டாம் என்று கூறினேன்" என்றான்.