Bible Language

2 Kings 9:23 (ASV) American Standard Version

Versions

TOV   அப்பொழுது யோராம் தன் இரதத்தைத் திருப்பிக்கொண்டு ஓடிப்போய், அகசியாவை நோக்கி: அகசியாவே, இது சதி என்றான்.
ERVTA   யோராம் குதிரையில் வேகமாகத் திரும்பினான். அவன் அகசியாவிடம், "அகசியா, இது தந்திரம்" என்றான்.