Bible Language

2 Peter 1:13 (ASV) American Standard Version

Versions

TOV   நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து எனக்கு அறிவித்தபடி நான் என் கூடாரத்தைவிட்டுப்போவது சீக்கிரத்தில் நேரிடுமென்று அறிந்து,
ERVTA   நான் இச்சரீரத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் வரை இக் காரியங்களை நீங்கள் நினைவுகூர்வதற்கு உதவுவதை என் கடமை என்று நான் எண்ணுகிறேன்.