Bible Language

2 Samuel 11:8 (ASV) American Standard Version

Versions

TOV   பின்பு தாவீது உரியாவை நோக்கி: நீ உன் வீட்டிற்குப் போய், பாதசுத்தி செய் என்றான்; உரியா ராஜ அரமனையிலிருந்து புறப்பட்டபோது, ராஜாவினிடத்திலிருந்து உச்சிதமான பதார்த்தங்கள் அவன் பின்னாலே அனுப்பப்பட்டது.
ERVTA   பின்பு தாவீது உரியாவை நோக்கி, "நீ வீட்டிற்குப் போய் ஓய்வெடுத்துக்கொள்" என்றான். அரசனின் அரண்மனையிலிருந்து உரியா புறப்பட்டான். அரசனும் அவனுக்கு பரிசுக் கொடுத்து அனுப்பினான்.