Bible Language

2 Samuel 15 (ASV) American Standard Version

Versions

TOV   இதற்குப்பின்பு, அப்சலோம் இரதங்களையும் குதிரைகளையும், தனக்கு முன் ஓட ஐம்பது சேவகரையும் சம்பாதித்தான்.
IRVTA   {அப்சலோமின் சதி} PS இதற்குப்பின்பு, அப்சலோம் இரதங்களையும் குதிரைகளையும், தனக்கு முன்பாக ஓட ஐம்பது வீரர்களையும் சம்பாதித்தான்.
ERVTA   இதற்குப் பின்பு அப்சலோம் ஒரு தேரையும், குதிரைகளையும் தனக்காக பெற்றுக்கொண்டான். அவன் தேரைச் செலுத்தும்போது அவனுக்கு முன்னே ஓடுவதற்கு 50 ஆட்கள் இருந்தனர்.
RCTA   பின்னர் அப்சலோம் ஒரு தேரையும், குதிரை வீரர்களையும், தனக்கு முன் செல்லத்தக்க ஐம்பது சேவகர்களையும் தனக்குச் சேர்த்துக் கொண்டான்.
ECTA   அதற்குப் பின்னர் அப்சலோம் தனக்கென ஒரு தேரையும் குதிரையும் தனக்கு முன்பாக ஓட ஐம்பது ஆள்களையும் அமர்த்திக்கொண்டான்.