Bible Language

Deuteronomy 26:1 (ASV) American Standard Version

Versions

TOV   உன் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சுதந்தரமாகக் கொடுக்கும் தேசத்தில் நீ போய்ச் சேர்ந்து, அதைக் கட்டிக்கொண்டு அதில் வாசம்பண்ணும்போது,
IRVTA   {முதற்பலன்களும் தசமபாகங்களும்} PS “உன் தேவனாகிய யெகோவா உனக்குச் சொந்தமாகக் கொடுக்கும் தேசத்தில் நீ போய்ச் சேர்ந்து, அதைக் கட்டிக்கொண்டு அதில் குடியிருக்கும்போது,
ERVTA   "உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குத் தருகின்ற தேசத்தில் நீங்கள் விரைவில் நுழையப் போகிறீர்கள். நீங்கள் அந்த நிலத்தில் குடி கொண்டு சுதந்திரமாய் வாழப் போகிறீர்கள்.
RCTA   பின் உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்கு உரிமையாய் அளிக்கவிருக்கும் நாட்டில் நீ போய்ச் சேர்ந்து, அதனைக் கட்டியெழுப்பி அதில் குடியிருக்கும் நாளில்,
ECTA   உனது உரிமைச்சொத்தாக, உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்குக் கொடுக்கவிருக்கும் நாட்டிற்குள் சென்று, அதை உன் உடைமையாக்கி, அதில் நீ குடியேறும்போது,