Bible Language

Ecclesiastes 12 (ASV) American Standard Version

Versions

TOV   நீ உன் வாலிபப்பிராயத்திலே உன் சிருஷ்டிகரை நினை; தீங்குநாட்கள் வராததற்குமுன்னும், எனக்குப் பிரியமானவைகளல்ல என்று நீ சொல்லும் வருஷங்கள் சேராததற்குமுன்னும்.,
ERVTA   நீ இளமையாக இருக்கும்போது உன்னைப் படைத்தவரை நினைவுகூரு. முதுமையின் தீய நாட்கள் வருவதற்குமுன் நினைத்துக்கொள். "நான் என் வாழ்வைப் பயனற்றதாகக் கழித்துவிட்டேன்" என்று நீ சொல்லப்போகும் ஆண்டுகளுக்கு முன் நினைவுவை.