Bible Language

Genesis 33:20 (ASV) American Standard Version

Versions

TOV   அங்கே ஒரு பலிபீடத்தைக் கட்டி, அதற்கு ஏல்எல்லோகே இஸ்ரவேல் என்று பேரிட்டான்.
ERVTA   யாக்கோபு தேவனைத் தொழுதுகொள்ள அங்கே ஒரு பலிபீடத்தைக் கட்டினான். யாக்கோபு அந்த இடத்திற்கு "ஏல் எல்லோகே இஸ்ரவேல்" என்று பெயரிட்டான்.