Bible Language

Genesis 48:2 (ASV) American Standard Version

Versions

TOV   இதோ, உம்முடைய குமாரனாகிய யோசேப்பு உம்மிடத்தில் வந்திருக்கிறார் என்று யாக்கோபுக்கு அறிவிக்கப்பட்டது; அப்பொழுது இஸ்ரவேல் தன்னைத்திடப்படுத்திக்கொண்டு, கட்டிலின்மேல் உட்கார்ந்தான்.
ERVTA   யோசேப்பு போய்ச் சேர்ந்த போது ஒருவர், "உங்கள் மகன் யோசேப்பு உங்களைப் பார்க்க வந்திருக்கிறார்" என்று யாக்கோபிடம் சொன்னார். அவன் பலவீனமானவராக இருப்பினும் கஷ்டப்பட்டு எழுந்து உட்கார முயன்றான்.