Bible Language

Joshua 13:1 (ASV) American Standard Version

Versions

TOV   யோசுவா வயதுசென்று முதிர்ந்தவனானபோது, கர்த்தர் அவனை நோக்கி: நீ வயதுசென்றவனும் முதிர்ந்தவனுமானாய்; சுதந்தரித்துக்கொள்ளவேண்டிய தேசம் இன்னும் மகா விஸ்தாரமாயிருக்கிறது.
ERVTA   யோசுவா வயது முதிர்ந்தவனாக இருக்கும் போது, கர்த்தர் அவனை நோக்கி, "யோசுவா உனக்கு வயது முதிர்ந்துவிட்டது, ஆனால் நீ கைப்பற்றவேண்டிய நாடுகள் இன்னும் பல உள்ளன.