Bible Language

Psalms 13 (ASV) American Standard Version

Versions

TOV   கர்த்தாவே, எதுவரைக்கும் என்னை மறந்திருப்பீர், எதுவரைக்கும் உம்முடைய முகத்தை எனக்கு மறைப்பீர்?
IRVTA   யெகோவாவே, எதுவரைக்கும் என்னை மறந்திருப்பீர்,
எதுவரைக்கும் உம்முடைய முகத்தை எனக்கு மறைப்பீர்?
ERVTA   கர்த்தாவே, எத்தனை காலம் என்னை மறப்பீர்? என்றென்றும் மறந்திருப்பீரோ? என்னை ஏற்க எத்தனைக் காலம் மறுப்பீர்?
RCTA   ஆண்டவரே, எதுவரை என்னை மறந்திருப்பீர்? இறுதி வரை மறந்திடுவீரோ? எது வரை உமது திருமுகத்தை என்னிடமிருந்து மறைத்துக் கொண்டிருப்பீர்?
ECTA   ஆண்டவரே, எத்தனை நாள் என்னை மறந்திருப்பீர்? இறுதிவரை மறந்துவிடுவீரோ? இன்னும் எத்தனை நாள் உமது முகத்தை எனக்கு மறைப்பீர்?