Bible Language

Acts 22:27 (ASV) American Standard Version

Versions

TOV   அப்பொழுது சேனாதிபதி பவுலினிடத்தில் வந்து: நீ ரோமனா? எனக்குச் சொல் என்றான். அதற்கு அவன்: நான் ரோமன்தான் என்றான்.
ERVTA   அதிகாரி பவுலிடம் வந்து, சொல், நீ உண்மையாகவே ரோமக் குடிமகனா? என்று கேட்டான். பவுல் ஆம் என்றான்.