Bible Language

Acts 24:6 (ASV) American Standard Version

Versions

TOV   இவன் தேவாலயத்தையும் தீட்டுப்படுத்தப்பார்த்தான். நாங்கள் இவனைப்பிடித்து எங்கள் வேதப்பிரமாணத்தின்படியே நியாயந்தீர்க்க மனதாயிருந்தோம்.
ERVTA   மேலும் அவன் தேவாலயத்தை நாசமாக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறான். ஆனால் நாங்கள் அவனைத் தடுத்துவிட்டோம்.