Bible Language

Daniel 8:16 (ASV) American Standard Version

Versions

TOV   அன்றியும் காபிரியேலே, இவனுக்குத் தரிசனத்தை விளங்கப்பண்ணென்று ஊலாயின் மத்தியிலே கூப்பிட்டுச் சொல்லுகிற ஒரு மனுஷ சத்தத்தையும் கேட்டேன்.
IRVTA   அன்றியும் காபிரியேலே, இவனுக்குத் தரிசனத்தை விளங்கச்செய் என்று ஊலாயின் மத்தியிலே கூப்பிட்டுச் சொல்லுகிற ஒரு மனித சத்தத்தையும் கேட்டேன்.
ERVTA   பிறகு நான் மனிதனின் குரலைக் கேட்டேன். இந்தக்குரல் ஊலாய் ஆற்றக்கு மேலிருந்து வந்தது. இந்தக்குரல், "காபிரியேலே, இந்த மனிதனிடம் தரிசனத்தை விளக்கு" என்றது.
RCTA   அப்பொழுது ஊலாய் ஆற்றின் நடுவில் ஒரு மனிதக் குரல் கேட்டது; அது, "கபிரியேலே, இந்தக் காட்சியை விளக்கிச் சொல்" என்று உரத்த குரலில் சொன்னது.
ECTA   ஊலாய் ஆற்றின் நடுவிலிருந்து ஒரு மனிதக் குரல் ஒலித்தது. அது, "கபிரியேல்! இந்தக் காட்சி இவருக்கு விளங்குமாறு செய்" என்று கூப்பிட்டுச் சொன்னது.