Bible Language

Deuteronomy 24:10 (ASV) American Standard Version

Versions

TOV   பிறனுக்கு நீ ஏதாகிலும் கடனாகக் கொடுத்தால், அவன் கொடுக்கும் அடகை வாங்க நீ அவன் வீட்டிற்குள் பிரவேசிக்கவேண்டாம்.
ERVTA   "நீங்கள் பிறருக்குக் கொடுக்கின்ற எந்தவகையான கடனுக்கும் அடமானத்தைப் பெற அவனது வீட்டிற்குள் செல்லவேண்டாம்.