Bible Language

Ecclesiastes 2:5 (ASV) American Standard Version

Versions

TOV   எனக்காகத் தோட்டங்களையும் சிங்காரவனங்களையும் உண்டாக்கி, அவைகளில் சகலவகைக் கனிவிருட்சங்களையும் நாட்டினேன்.
IRVTA   எனக்காகத் தோட்டங்களையும் சிங்காரவனங்களையும் உண்டாக்கி, அவைகளில் எல்லாவகைக் கனிமரங்களையும் உண்டாக்கினேன்.
ERVTA   நான் தோட்டங்களை அமைத்தேன், பூங்காவனங்களை உருவாக்கினேன். எல்லாவகையான பழமரங்களையும் நட்டேன்.
RCTA   எனக்காகப் பூஞ்சோலைகளையும் தோப்புகளையும் உண்டாக்கி, அவைகளில் எல்லா வகைக் கனி மரங்களையும் நட்டேன்.
ECTA   எனக்கென்று தோட்டம், பூங்கா பல அமைத்து அவற்றில் எல்லா வகையான பழமரங்களையும் நட்டேன்;