Bible Language

Ephesians 5:32 (ASV) American Standard Version

Versions

TOV   இந்த இரகசியம் பெரியது; நான் கிறிஸ்துவைப்பற்றியும் சபையைப்பற்றியும் சொல்லுகிறேன்.
ERVTA   நான் கிறிஸ்துவைப் பற்றியும் சபையைப் பற்றியும் பேசிக் கொண்டிருக்கிறேன். இதிலுள்ள இரகசியமான உண்மை மிக முக்கியமானது.