Bible Language

Ezekiel 40:15 (ASV) American Standard Version

Versions

TOV   பிரவேசவாசலின் முகப்புத் துவக்கி, உட்புறவாசல் மண்டபமுகப்புமட்டும் ஐம்பது முழமாயிருந்தது.
ERVTA   வெளிவாயிலின் உட்புற முனையிலிருந்து மண்டபத்தின் கடைசிமுனைவரை 50 முழங்களாகும்.