Bible Language

Galatians 5:8 (ASV) American Standard Version

Versions

TOV   இந்தப் போதனை உங்களை அழைத்தவரால் உண்டானதல்ல.
ERVTA   உங்களைத் தடம் புரளச் செய்தக் காரியம் உங்களைத் தேர்ந்தெடுத்த தேவனிடமிருந்து வரவில்லை.