Bible Language

Genesis 30:19 (ASV) American Standard Version

Versions

TOV   அப்புறம் லேயாள் கர்ப்பவதியாகி யாக்கோபுக்கு ஆறாம் குமாரனைப் பெற்றாள்.
IRVTA   மேலும் லேயாள் கர்ப்பவதியாகி யாக்கோபுக்கு ஆறாம் மகனைப் பெற்றெடுத்தாள்.
ERVTA   லேயாள் மீண்டும் கர்ப்பமாகி ஆறாவது மகனைப் பெற்றாள்.
RCTA   மீண்டும் லீயாள் கருவுற்று ஆறாம் புதல்வனைப் பெற்று:
ECTA   மீண்டும் லேயா கருத்தாங்கி ஆறாம் மகனைப் பெற்றெடுத்தார்.