Bible Language

Genesis 38:16 (ASV) American Standard Version

Versions

TOV   அந்த வழியாய் அவளிடத்தில் போய், அவள் தன் மருமகள் என்று அறியாமல்: நான் உன்னிடத்தில் சேரும்படி வருவாயா என்றான்; அதற்கு அவள்: நீர் என்னிடத்தில் சேரும்படி, எனக்கு என்ன தருவீர் என்றாள்.
ERVTA   யூதா அவளிடம் போய், "நான் உன்னோடு பாலின உறவு கொள்ளலாமா" என்று கேட்டான். (அவனுக்கு அவள் தன் மருமகளான தாமார் என்பது தெரியாது) அவளோ, "எனக்கு எவ்வளவு கொடுப்பீர்?" என்று கேட்டாள்.