Bible Language

Genesis 38:18 (ASV) American Standard Version

Versions

TOV   அப்பொழுது அவன்: நான் உனக்கு அடைமானமாக என்ன கொடுக்கவேண்டும் என்று கேட்டான். அதற்கு அவள்: உம்முடைய முத்திரை மோதிரமும் உம்முடைய ஆரமும் உம்முடைய கைக்கோலும் கொடுக்கவேண்டும் என்றாள். அவன் அவைகளை அவளுக்குக் கொடுத்து, அவளிடத்தில் சேர்ந்தான்; அவள் அவனாலே கர்ப்பவதியாகி,
ERVTA   அவன், "என்னிடமிருந்து அடமானமாக என்ன பொருளை விரும்புகிறாய்" என்று கேட்டான். அவள், "உம்முடைய முத்திரை மோதிரமும், ஆரமும், கைக்கோலும் வேண்டும்" என்று கேட்டாள். யூதாவும் அவ்வாறே கொடுத்துவிட்டு அவளோடு பாலின உறவு கொண்டான். அதனால் அவள் கர்ப்பமானாள்.