Bible Language

Genesis 41:16 (ASV) American Standard Version

Versions

TOV   அப்பொழுது யோசேப்பு பார்வோனுக்குப் பிரதியுத்தரமாக: நான் அல்ல, தேவனே பார்வோனுக்கு மங்களமான உத்தரவு அருளிச்செய்வார் என்றான்.
ERVTA   யோசேப்பு, "என்னால் முடியாது. ஆனால் தேவன் உமக்காக விளக்கம் தருவார்" என்றான்.