Bible Language

Hosea 2:16 (ASV) American Standard Version

Versions

TOV   அக்காலத்தில் நீ என்னை இனி பாகாலி என்று சொல்லாமல், ஈஷி என்று சொல்லுவாய் என்று கர்த்தர் உரைக்கிறார்.
ERVTA   கர்த்தர் இதனைச் சொல்கிறார். ‘அந்த நேரத்தில் நீங்கள் என்னை ‘என் கணவனே’ என்று அழைப்பீர்கள். நீங்கள் என்னை ‘என் பாகாலே’ என்று அழைக்கமாட்டீர்கள்.