Bible Language

Isaiah 38:6 (ASV) American Standard Version

Versions

TOV   நான் உன்னையும் இந்த நகரத்தையும் அசீரியா ராஜாவின் கைக்குத்தப்புவித்து, இந்த நகரத்துக்கு ஆதரவாயிருப்பேன்.
ERVTA   நான் உன்னையும் இந்த நகரத்தையும் அசீரியா அரசனிடமிருந்து காப்பாற்றுவேன் நான் இந்த நகரத்தை பாதுகாப்பேன்" என்று கர்த்தர் கூறுகிறார் என்றான். ஆனால் எசேக்கியா ஏசாயாவிடம், "நான் குணமடைவேன் என்பதை நிரூபிக்கும் கர்த்தருடைய அடையாளம் எது? நான் கர்த்தருடைய ஆலயத்திற்கு போக இயலும் என்பதை நீரூபிக்கும் அடையாளம் எது?" என்று கேட்டான்.