Bible Language

Jeremiah 23:31 (ASV) American Standard Version

Versions

TOV   இதோ, தங்கள் நாவின் சொல்லையே வழங்கி: அவர் அதை உரைத்தார் என்று சொல்லுகிற தீர்க்கதரிசிகளுக்கு நான் விரோதி என்று கர்த்தர் சொல்லுகிறார்.
ERVTA   நான் பொய்யான தீர்க்கதரிசிகளுக்கு எதிரானவர்" இந்த வார்த்தை கர்த்தரிடமிருந்து வருகிறது. "அவர்கள் தம் சொந்த வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார்கள். அவர்கள் அச்செய்தியை என்னிடமிருந்து வருவதாக நடிக்கின்றனர்.