Bible Language

Job 15:2 (ASV) American Standard Version

Versions

TOV   ஞானவான் காற்றைப்போன்ற நியாயங்களைச் சொல்லி, தன் வயிற்றைக் கொண்டல்காற்றினால் நிரப்பி,
ERVTA   "யோபுவே, நீ உண்மையாகவே ஞான முள்ளவனாக இருந்தால், நீ பிரயோஜனமற்ற வெறும் வார்த்தைகளால் பதில் கூறமாட்டாய். வெப்பமான காற்று நிரம்பியவனாக ஞானவான் இருக்கமாட்டான.