Bible Language
Job 36:4
(ASV)
American Standard Version
Versions
TOV
மெய்யாகவே
என்
வார்த்தைகள்
பொய்யற்றிருக்கும்;
உம்மோடே
பேசுகிறவன்
அறிவில்
தேறினவன்.
ERVTA
யோபுவே,
நான்
உண்மையைக்
கூறிக்
கொண்டிருக்கிறேன்.
நான்
எதைக்
குறித்துப்
பேசுகிறேன்
என்று
நான்
அறிவேன்.